குளிர்காலத்தில் உங்கள் காரில் இருந்து அதிக மைலேஜ் பெற.. இந்த டிப்சை பாலோ பண்ணுங்க!! ஆட்டோமொபைல்ஸ் குளிர் நாட்களில் உங்கள் காரை அதிவேகத்தில் ஓட்டுவது அதிக எரிபொருளைப் பயன்படுத்துகிறது. இனிமேல் நீங்கள் எரிபொருளுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை.