படுஜோராக ரீரிலீஸ் ஆகிறது ஆட்டோகிராப்..! AI தொழில்நுட்பத்தில் ஜொலிக்கும் சினேகா, சேரன்..! சினிமா சேரனின் ஆட்டோகிராப் படம் ரீரிலீஸ் குறித்து அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உறைந்து உள்ளனர்.