அமைச்சரின் சர்ச்சை கருத்து.. ராஜஸ்தான் சட்டசபையில் விடிய விடிய காங்கிரசார் தர்ணா..! இந்தியா இந்திரா, ராஜீவ் காந்தி பற்றி அமைச்சரின் சர்ச்சை கருத்தால் ராஜஸ்தான் சட்டசபையில் விடிய விடிய தர்ணா போராட்டம் நடைபெற்றது