மனிதநேயம் காப்போம் - காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி! தமிழ்நாடு அரியலூர் - அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாய் வாழ வலியுறுத்தி மனித நேயம் காப்போம் குறித்த காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.