'கூலிங் கிளாஸ் கேமரா'... திருட்டுத்தனமா படம் எடுத்த குஜராத் தொழிலதிபர் கைது.. அயோத்தி கோவிலில் பரபரப்பு!! இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை மீறி அயோத்தியில் ராமர் கோவிலில் புகைப்படம் எடுத்த குஜராத் தொழிலதிபர் கைது! விலை உயர்ந்த 'கூலிங் கிளாஸ் கேமரா' பறிமுதல் செய்யப்பட்டது