டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை! ஆயுஷ் மான் பாரத் திட்டத்தில் டெல்லி அரசு சேர முடியாது இந்தியா பிரதமர் ஆயுஷ்மான் காப்பீடுத் திட்டத்தில் டெல்லி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது