போலீசை கண்டித்து மறியல்... சப்பர ஊர்வலத்தில் சலசலப்பு..! தமிழ்நாடு தங்கள் கோரிக்கையை காவல்துறை ஏற்காததால் அய்யா வைகுண்டரின் அவதார தின சப்பர ஊர்வலத்தின் போது பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.