Keerthy Suresh: குட்டை டவுசரில் ஹனிமூன் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் போட்டோஸ்! சினிமா நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த மாதம், தன்னுடைய காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் வெளியிட வைரலாகி வர...