திருமணம் முடிந்த கையோடு.. திருப்பதி கணவருடன் சாமி தரிசனம் செய்த பி.வி.சிந்து விளையாட்டு திருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் வந்து திருமலை பெருமாளை தரிசனம் செய்தார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து