1000 குடும்பங்கள்... இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி... இந்தியாவில் உருவாகும் முதல் கிராமம்..! ஆன்மிகம் கிராமத்தின் சிறப்பு என்னவென்றால், இங்கு இந்துக்கள் மட்டுமே வாழ்வார்கள். இந்த கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை நவீன முறைகளை அடிப்படையாகக் கொண்டிருக்காமல், வேத கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டத...