விமானத்தில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு.. இந்த லிமிட்டுக்கு மேல் இதை கொண்டு போக முடியாது! தனிநபர் நிதி விமானத்தில் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளது. அவற்றை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.