ஓலா, டிவிஎஸ் நிறுவனத்துக்கு கடும் போட்டி.. பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு? ஆட்டோமொபைல்ஸ் பஜாஜ் சேடக்கின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்னனி வாகன நிறுவனங்களான ஓலா மற்றும் டிவிஎஸ் நிறுவனத்துக்கு கடும் போட்டி தந்துள்ளது.