விற்பனை அமோகம்! முதலிடத்தை தட்டி தூக்கிய பஜாஜ் ஆட்டோ.. எல்லாமே இந்த ஸ்கூட்டர் மகிமை தான்! ஆட்டோமொபைல்ஸ் 2025 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 29% சந்தைப் பங்கைக் கொண்டு பஜாஜ் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.