ஏசுவின் தீர்க்கதரிசி..! அறைக்குள் இளம்பெண்ணை… மதபோதகரின் அட்டூழியம்: சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி..! இந்தியா இந்த சிசிடிவி காட்சிகள் மதபோதகர் சிங்குக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மேலும் புதிய புகார் வந்தால் விசாரணையை விரிவுபடுத்துவோம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.