அவுரங்கசீப் சமாதி விவகாரம்.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்த கருத்து.. இந்துத்துவ அமைப்புகளுக்கு பின்னடைவு.!! இந்தியா தற்போதைய காலத்துக்கு அவுரங்கசீப் சமாதி விவகாரம் பொருந்தாது என்று ஆர்எஸ்எஸ் பிரச்சாரப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேகர் கருத்து தெரிவித்து, இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.