பால் டேம்பரிங் செய்ததா சிஎஸ்கே..? மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் குற்றச்சாட்டு..! கிரிக்கெட் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது சிஎஸ்கே பந்துவீச்சாளர் கலீல் அகமது, பந்தை சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.