கடல் நடுவே பொக்கிஷம்..! புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..! தமிழ்நாடு தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார்.