பாம்பன் புதிய பாலம் திறப்பு விழா..! ஏப்.6ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை..! தமிழ்நாடு பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைப்பதற்காக ஏப்ரல் 6ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.