உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டம்! தடை செய்வதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? ரோஸ்ட் செய்யும் அன்புமணி..! தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்னவென்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.