ஆட்டோ மீது சரிந்து விழுந்த உதயநிதி கட்டவுட்.. இணையத்தில் பரவும் வீடியோ! தமிழ்நாடு திருவள்ளூர் அருகே துணை முதலமைச்சர் உதயநிதி படத்துடன் வைக்கப்பட்டிருந்த கட்டவுட் ஆட்டோ மீது விழுந்து விபத்து ஏற்பட்டது.