வளைத்து வளைத்து வம்பிற்கிழுக்கும் வங்கதேசம்… இந்தியா உயரதிகாரியை வரச்சொல்லி உத்தரவு..! இந்தியா ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, முகமது யூனுஸ் வங்காளதேசத்தின் பிரதமராகி இருக்கிறார். அப்போதிருந்து, வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.