இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வளையல் திருடும் திமுக கவுன்சிலர்… வீடியோ வெளியிட்ட அண்ணாமலை..! அரசியல் படித்தவர் போன்று நடந்து கொள்ளுங்கள். அதிலும் வேறு நீங்கள் ஐபிஎஸ் படித்தவர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். மிக மிக அநாகரீக அரசியல் உங்களுடையது