மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் வங்கிகள் மூடப்படுமா? வெளியான முக்கிய தகவல்! இந்தியா ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான ஐக்கிய வங்கி தொழிற்சங்க மன்றம் (UFBU), மார்ச் 24-25 அன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.