ஷேக் ஹசீனாவின் 124 வங்கி கணக்குகள் முடக்கம்..! சொத்துக்கள் பறிமுதல்.. நீதிமன்றம் அதிரடி..! உலகம் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.