13 நாட்கள் சொளையா வங்கிக்கு விடுமுறை.. முழு பேங்க் லீவு பட்டியல் இதோ!! தனிநபர் நிதி மார்ச் மாத வங்கி விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதனுடன் ஒரு அறிவிப்பும் உள்ளது. மார்ச் 31 ஆம் தேதி, ஈத் தினத்தன்று வங்கி விடுமுறை இருக்காது.