பிப்ரவரி மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - முழு லிஸ்ட் இதோ! இந்தியா பிப்ரவரி 2025 இல் வங்கிகள் 14 நாட்கள் மூடப்படும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பிப்ரவரி மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.