பாஜகவின் பாசம்..! கோடீஸ்வர நண்பர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி.. ராகுல் காந்தி விளாசல்..! இந்தியா மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி வங்கிக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. இதனால்தான் வங்கிகள் பெரிய சிக்கலில் உள்ளன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டிய...