ஏப்ரல் 1 முதல் விதிகள் எல்லாம் மாறப்போகுது.. யுபிஐ முதல் பேங்க் மாற்றங்கள் வரை தனிநபர் நிதி ஏப்ரல் 1 முதல், புதிய நிதியாண்டு தொடங்கும் போது பல நிதி விதிகள் மாற்றப்பட உள்ளன. இந்த மாற்றங்கள் உங்கள் வங்கி பரிவர்த்தனைகள், சேமிப்பு மற்றும் முதலீடுகளை நேரடியாகப் பாதிக்கும்.