பேனர் வைக்க சென்ற இளைஞர்கள் பலி.. போலீசார் விசாரணை! தமிழ்நாடு நெல்லை பாளையங்கோட்டையில் விளம்பர பலகை அகற்ற சென்ற நபர்கள் மீது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.