இந்தியா உட்பட 14 நாடுகளின் விசாக்களுக்குத் தடை... சவுதி அரேபியா அதிரடி..! உலகம் விசிட் விசாக்களில் சவுதி அரேபியாவிற்கு வந்து நீண்ட காலம் நாட்டில் தங்கியிருப்பதால் இந்தத் தடை தேவைப்பட்டது என்று கூறப்படுகிறது.