போனில் பேச விடாமல் இடையூறு! கடுப்பில் மாணவியை கடித்த விடுதி சமையலர்... தமிழ்நாடு செல்போனில் பேசுவதற்கு இடையூறாக இருந்த மாணவியை விடுதி சமையலர் கடித்து காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.