‘ஸ்கை’பால் vs பேஸ்பால்: உலக சாம்பியன் இந்திய அணியை உள்ளூரில் வெல்லுமா .... கிரிக்கெட் இங்கிலாந்து கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு தொடங்கும் முதல் டி20 போட்டியில் உலக சாம்பியன் இந்திய அணியை எதிர்த்து விளையாடுகிறது இங்கிலாந்து அணி.