அவர் செஞ்ச புண்ணியம்கூட அவரை காப்பாத்தலையே? பயில்வான் ரங்கநாதன் வேதனை!! சினிமா மனோஜ் பாரதியின் மறைவுக்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வேதனை தெரிவித்துள்ளார்.