படம் பிளாப்பு ஆனா பாட்டு ஹிட்டு... சன் பிக்சர்ஸ் பதிவிட்ட சாதனை புகைப்படம்..! சினிமா நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதகா தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.