மனநலம் பாதித்த மூதாட்டி கொலை.. சுத்தியலால் அடித்து கொன்ற பேரன்.. சாப்பிட மறுத்ததால் அடித்ததாக விளக்கம்..! குற்றம் மீஞ்சுர் அருகே சாப்பிட மறுத்த மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை பேரன் சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது..
குடித்துவிட்டு தகராறு செய்த மருமகன்.. உருட்டு கட்டையால் அடித்து கொலை.. தென்னைமரத்தில் தூக்கிலிட்ட மாமனார், மாமியார்..! குற்றம்