வெறும் வெயிற்றில் இதை குடிங்க, ஹீரோயின் போல ஜொலிபிங்க... அழகு நம் முகத்தை பார்த்து தான் நம்மிடம் பேசவே நெருங்குவார்கள், அந்த முகம் ஹீரோயின் போல ஜொலிக்கனும் என்று நாம் அனைவருக்கும் ஆசை உண்டு. அதற்கு வெறும் வயிற்றில் நாம் குடிக்கும் இந்த பானம் சிறந்த பலனைத் தரும்....