ரஷ்ய பீர் பாட்டிலில் மகாத்மா காந்தி படம் - கையெழுத்து.. இந்தியர்கள் அதிர்ச்சி! இந்தியா நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியின் உருவமும் அவருடைய கையொப்பமும் அச்சிடப்பட்ட ரஷ்யாவின் "ரிவோர்ட்டின்" நிறுவன பீர் பாட்டில்களின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.