யூடியூபர் ரன்வீர் அல்லபாடியா மீது மும்பை போலீஸில் புகார்: பெண்கள் குறித்து முகம்சுழிக்கும் கருத்துக்கு வலுக்கும் கண்டனம் தொலைக்காட்சி யூடியூப்பில் வரும் “இந்தியா காட் லேடன்ட்” எனும் நிகழ்ச்சியில் யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியா பெண்கள் குறித்து முகம் சுழிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தமைக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த...