டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி..! கடும் வீழ்ச்சியை சந்தித்த கச்சா எண்ணெய் விலை..! உலகம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உலகளாவிய பரஸ்பர வரிவிதிப்பு எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 60 டாலருக்கும் கீழே சரிந்துள்ளது.