மணிப்பூர் கலவரத்தில் காங்கிரஸின் பித்தலாட்ட அரசியல்... கொடூர வரலாற்றை நினைவூட்டி பங்கம் செய்த முதல்வர்..! இந்தியா மணிப்பூரில் பர்மிய அகதிகளுக்கு மீண்டும் மீண்டும் குடியேற்றம் ஒப்பந்தம் போன்ற காங்கிரஸ் செய்த கடந்த கால பாவங்களால் தான், நீங்கள் உட்பட அனைவரும் இன்று மணிப்பூர் கொந்தளிப்பில் இருப்பதை அறிவீர்கள்.