கிராமசபை கூட்டங்களால் என்ன பலன்?... இந்தியா இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டசபை ஆகியவைகளுக்கு இணையான அதிகாரம் பெற்றவை கிராமசபைகள். ஆனால் அவற்றின் முழுமையான அதிகாரத்தை தெரிந்து கொள்ளாமலும், புரிந்து கொள்ளாமலும் கடந்து போகிறோம் என்பதுதான் வேதனை.