அலைபாயுதே ஸ்டைலில் திருமணம்.. காதல் மன்னனாக சுற்றிய மாப்பிள்ளை.. கழுத்தை அறுத்துக்கொன்ற மாமியார்..! இந்தியா கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, திருமணத்திற்கு பிறகும் பிற பெண்களுடன் உறவாடி மகிழ்ந்த கணவனை, தாய் உதவியுடன் மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.