படர்ந்திருக்கும் பனிக்கு நடுவே... செக்க சிவந்த ஸ்ட்ராபெர்ரி பழம் போல் போஸ் கொடுத்த துஷாரா விஜயன்! சினிமா நடிகை துஷாரா விஜயன் தற்போது சுசர்லாந்து சென்றுள்ள நிலையில், அங்கு எடுத்து கொண்ட போட்டோஸ் இப்போது வைரலாகி வருகிறது.