இந்த 5 கார்களை போட்டிபோட்டுக்கொண்டு மக்கள் வாங்கி இருக்காங்க.. டாப் 5 கார்கள் லிஸ்ட்..! ஆட்டோமொபைல்ஸ் கடந்த ஆண்டு, அதாவது 2024 ஆம் ஆண்டில், இந்தியாவில் 40 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது. இது ஒரு சாதனை ஆகும். சிறந்த ஐந்து விற்பனையான கார்களைப் பற்றி பார்க்கலாம்.