சண்முகம், சௌந்தரபாண்டி இடையே உருவாகும் மோதல்! பரணி எடுத்த முடிவு - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்! தொலைக்காட்சி Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த தொடரின் இன்றைய அப்டேட் குறித்து பார்க்கலாம்.