ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்… சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் வீடுகளில் சிபிஐ சோதனை..! அரசியல் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான மகாதேவ் சத்தா ஊழல் பற்றிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.