முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும் தப்பவில்லை! பெரியதொகைக்கு ஆசைப்பட்டு ரூ.90 லட்சத்தை இழந்தார் இந்தியா ஆன்-லைன் வாயிலாக நடக்கும் பல்வேறு மோசடிகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.