ICU-வில் மகன்; உச்சகட்ட பயத்தில் நான்... வைரலாகும் வனிதாவின் பேட்டி!! சினிமா நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் தனது மகன் குறித்து அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.