பிக்பாஸில் களம் இறங்கும் புதிய தொகுப்பாளர்.. அனல் பறக்க காத்திருக்கும் பிக்பாஸ் 9வது சீசன்.. ஹவ் இஸ் ட்..! சினிமா பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து போட்டியாளர்கள் மாறும் காலம் போய் தற்பொழுது தொகுப்பாளர்கள் மாறும் காலம் வந்துள்ளது.