விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து - மன்னிப்பு கேட்ட அஜித்; ஆரவ் பகிர்ந்த தகவல்! சினிமா "அஜித் சார் ரசிகர்கள் அவரிடம் இருந்து எப்பொழுதும் சிறந்ததை எதிர்பார்ப்பார்கள் என்பதால் ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்தார்" - நடிகர் ஆரவ்!